Комментарии •

  • @NaanungalMesthiri
    @NaanungalMesthiri 22 дня назад +17

    வணக்கம் நண்பர்களே இன்றைய வீடியோ இந்த பயண சுற்றின் மணி மகுடம் பந்து விளையாட்டு மிகவும் அருமை நான் விழுந்து விழுந்து சிரித்தேன் ஐயோ மாலா வயிறு எரியுது பேன12 ம்நம்பரில வை சும்மா தமாஸு தப்பாக நினைக்க வேண்டாம் பயணம் சிறப்பு வாழ்த்துக்கள்🎉🎊🎉🎊🎉🎊

  • @sachidhanandak7935
    @sachidhanandak7935 20 дней назад

    தங்களின் பயணம் பார்ப்போரை மிகவும் கவர்ந்தது மேலும் தகவல்கள் தந்தமைக்கு நன்றி

  • @RajaRaja-wr6vr
    @RajaRaja-wr6vr 22 дня назад +7

    ஒரு அற்புதமான பதிவு என்ன சிறு குழந்தைகள் போல் விளையாட்டு😂😂😂❤❤❤❤

  • @m.ganapathyguru9940
    @m.ganapathyguru9940 22 дня назад +1

    வாழ்த்துக்கள் நல்ல படியா அனைவரும் தமிழ்நாடு வரணும் வாழ்க வளர்க 😊😊😊

  • @karuppukkavingan8583
    @karuppukkavingan8583 22 дня назад +2

    அருமை....உண்மையிலேயே... ரசித்துப் பார்த்தேன்...நல்ல உள்ளம் கொண்ட நிறைய பேர்கள் இன்னும் உலகம் முழுவதும் பரவி காணப்படுவது மகிழ்ச்சி...அரசியல் வாதிகள் மட்டுமே சாதி மதம் பார்த்து பிரிக்கிறார்கள்...மக்கள் அப்படிப் பட்ட எண்ணங்களோடு இல்லவே இல்லை என்பதை உங்கள் பயணம் எதார்த்தமாக விளக்குகிறது....🎉❤❤❤❤❤

  • @pandiyanpandiyan4513
    @pandiyanpandiyan4513 22 дня назад +1

    Pandi Anna and all team super

  • @Vijai342
    @Vijai342 22 дня назад +2

    உங்க channel சீக்கிரம் 1 million வரவேண்டும் வாழ்த்துக்கள் 🎉🎉🎉

  • @bindusagarsagar8260
    @bindusagarsagar8260 22 дня назад +2

    அருமையான பதிவு இதை பார்ப்பதற்கு நீங்க விளையாடுவது ச 5:43 சின்ன வயதில் விளையாடுவது நீங்கள் அனைத்து இடம் நன்றி அண்ணா

  • @thavakumarmuthuthamby5555
    @thavakumarmuthuthamby5555 22 дня назад

    சிறப்பான காணாளி. வாழ்த்துக்கள்👍

  • @user-radhakrishan7ud5u
    @user-radhakrishan7ud5u 22 дня назад

    லை டு லடாக் பாக்குறது நிறைய இடம் இருக்கிறது சூப்பர் அருமை வாழ்க வளமுடன் புகழ் 🎉❤

  • @adityabala7786
    @adityabala7786 22 дня назад +1

    டீ கொடுத்த அக்கா வாழ்த்துக்கள்

  • @cousalliyasouresh3776
    @cousalliyasouresh3776 22 дня назад

    Day by day video very thrilling. Beautiful location.game very super ellorum seru pillai aki vettirkal.super super kk team.

  • @Inba7889
    @Inba7889 22 дня назад +2

    🎉 எங்க ஊரில் இந்த விளையாட்டை பேய் பந்து விளையாட்டு என்று சொல்லுவோம் சிறு வயதில் விளையாடுநதை ஞபாக படுத்தியதற்கு மிக்க நன்றி 🎉

  • @antony93
    @antony93 22 дня назад

    ARUMAI ARUMAI VERA LEVAL WATCH FROM KUWAIT 👌 🎉

  • @Gold006
    @Gold006 22 дня назад +3

    விஸ்கி குடித்தல் நன்றாக இருக்கும்

  • @user-nx4jy5hx4m
    @user-nx4jy5hx4m 22 дня назад +1

    Leh Ladakh very beautiful.

  • @surendran1317
    @surendran1317 22 дня назад

    ❤❤❤❤Super location to Full happy to u fun games

  • @Gold006
    @Gold006 22 дня назад +3

    எனக்கு like போடவில்லை 🤔👍

  • @Gold006
    @Gold006 22 дня назад +3

    1மாதம் சென்றயான் குளிக்கவில்லை

  • @SUBRAMANIAN-kn8tn
    @SUBRAMANIAN-kn8tn 22 дня назад +1

    பாலைவனம் விளையாட்டு நன்றாக உள்ளது

  • @msurya1148
    @msurya1148 22 дня назад

    வீடியோ edite பண்ணி போடறது யாருப்பா 😍சூப்பரா edite பண்ணி கலாய்ச்சிட்டு போடுறீங்க 😄👌👌👌👌நல்லா இருக்கு

  • @niceguy4632
    @niceguy4632 19 дней назад

    I loved that you guys told us the story in each place. It makes us feel and to visit those places 😊

  • @johns3614
    @johns3614 22 дня назад

    வீடியோ அருமை ... மனதிற்கு மகிழ்ச்சி😊

  • @user-zu2vm8sz8n
    @user-zu2vm8sz8n 22 дня назад

    எனது கற்றது கையளவு குழுவிற்கு வணக்கம் வாழ்த்துக்கள் இந்த வீடியோ காட்சிகள் சூப்பரப்பா அருமை அருமை அருமை

  • @selvamp2650
    @selvamp2650 22 дня назад +1

    நன்றி. நன்றி. அண்ணா ❤️. 🌹

  • @rajendrann664
    @rajendrann664 22 дня назад

    அருமையான பதிவு உங்கள் விளையாட்டு எங்களையும் உற்சாகபடுத்தியது,வாழ்த்துக்கள்❤🎉

  • @jackpotter7253
    @jackpotter7253 22 дня назад

    Vera level ah iruku

  • @vestigewinners476
    @vestigewinners476 22 дня назад

    really saying, this kashmir tour is i like most, most enjoyable places, eagerly waiting everyday video in the after noon, very thrilling, ball game is excellent remembering childhood days, sekar ayya editing voice is super, we salute that sister gave you tea and snacks still humanity exists. we are expecting lot more fun and thrilling videos, nice to see the places with KK team, very jolly and fun. thank you KK team

  • @Smssurya-gt4lc
    @Smssurya-gt4lc 22 дня назад

    அருமை அருமையான காட்சிகள் சென்றாயன் அண்ணா அம்பு அடித்ததை மட்டும் நம்ப முடியவில்லை 😮😮😮

  • @abiskitchen4119
    @abiskitchen4119 22 дня назад

    Happy-go-lucky. Brothers

  • @jeffreyraj470
    @jeffreyraj470 21 день назад

    Beautiful place brothers nice editing ☺️

  • @kovaikuttis360
    @kovaikuttis360 22 дня назад

    மிகவும் அருமை அண்ணா ❤❤❤❤❤

  • @K.K.jothi.3831
    @K.K.jothi.3831 22 дня назад +1

    அழகு அழகு

  • @ashok4320
    @ashok4320 22 дня назад

    சிறப்பு

  • @shalinigetzi9216
    @shalinigetzi9216 22 дня назад

    All the best to reach 1 million subscriber soon before u leave kashmir... and may God bless u to celebrate for 1M subscriber there... God bless ur team😊😊😊😊

  • @arunk4456
    @arunk4456 22 дня назад

    Pakistan border la kuda Tamil Nadu makkalku yena respect anda akka avalo pasama tea potu snacks kudukuranga super ❤

  • @AmulPerumal-hr4nd
    @AmulPerumal-hr4nd 22 дня назад

    வணக்கம் வாழ்த்துக்கள் அருமை👍👍👍

  • @pushpapushpa2210
    @pushpapushpa2210 22 дня назад

    Iam banglore i under stand Tamil but no speaking but i love ur all video brother

  • @pandiyanpandiyan4513
    @pandiyanpandiyan4513 22 дня назад +1

    Yow sekaru unakku vaykozhuppu athigam, unnoda vayasukku jikidiya kekkuthu.

  • @user-wc3wo8eq5l
    @user-wc3wo8eq5l 22 дня назад +1

    முதல் லைக் கமெண்ட்

  • @Vinoth-sx3hk
    @Vinoth-sx3hk 22 дня назад

    Super 🎉🎉🎉❤❤❤

  • @vishuallthebest4826
    @vishuallthebest4826 22 дня назад

    Enjoy guys ,be safe,❤❤❤

  • @SakthiVel-sq7db
    @SakthiVel-sq7db 22 дня назад

    Super brother thanks 👍👍🙏 happy journey

  • @MaragathamGanesan-vx9qs
    @MaragathamGanesan-vx9qs 22 дня назад +1

    Super pandi 🎉🎉🎉🎉💞💞💞

  • @rajeshrj8235
    @rajeshrj8235 22 дня назад

    The fighting RUclips video

  • @victoriabeauty3523
    @victoriabeauty3523 22 дня назад

    Enjoy😊😊😊😊 very😍😍😍 cool super❤

  • @lloydalex5241
    @lloydalex5241 22 дня назад

    Ultimate ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @sevugamoorthisr8900
    @sevugamoorthisr8900 22 дня назад

    Enjoy brother, s

  • @salahudeenabidha827
    @salahudeenabidha827 22 дня назад

    Super👌🏻👌🏻👌🏻

  • @user-jj6rv9zl3p
    @user-jj6rv9zl3p 22 дня назад

    Good 👍 take care ❤❤❤❤❤❤❤

  • @allinallmokkaraja7948
    @allinallmokkaraja7948 22 дня назад

    சூப்பர்

  • @VijayVijay-fd1iu
    @VijayVijay-fd1iu 22 дня назад +1

    Unga channel maaimes Krishnan neegalum video ieruthathalathu pathutu irukukan My 3mobile illa subscribe panni erukan

  • @kumaranvinayakam36
    @kumaranvinayakam36 22 дня назад

    Enjoy guys ❤

  • @JeevanKumar-zv5sr
    @JeevanKumar-zv5sr 22 дня назад

    Wow na tha first view and first comment I'm very happy

  • @sakkamuthusakkamuthu4531
    @sakkamuthusakkamuthu4531 21 день назад

    பார்த்து பத்திரமா போய்ட்டு வாங்க

  • @anithasenthil7964
    @anithasenthil7964 22 дня назад

    👌👌👌👌👌 anna❤❤❤

  • @Kodisharul
    @Kodisharul 22 дня назад

    கற்றது கையளவு நண்பர்களே வணக்கம்

  • @sundharr6412
    @sundharr6412 21 день назад +1

    மூடநம்பிக்கை எல்லா இடங்களிலும் பரவலாகவே உள்ளது.தங்கள் விளக்கமான பேச்சுப்பழக்கம் பல விஷயங்களை தெரிவிக்கிறது நன்றி 😅😅😅😅

  • @VijayVijay-fd1iu
    @VijayVijay-fd1iu 22 дня назад

    Chandrayan patha kovam varthu pesana pesavaila arcot night ❤ Sekar Anna Pandi Anna super

  • @user-cj7ov9dk3t
    @user-cj7ov9dk3t 22 дня назад

    நண்டு வாய தயவுசெய்து பாடாதே 😂

  • @sathishveerakumar9899
    @sathishveerakumar9899 22 дня назад +1

    Nethu enga video va kanom bro...

  • @VelayuthamV-yj5ew
    @VelayuthamV-yj5ew 14 дней назад +1

    Chandrayaan kulicha

  • @VinothVinoth-qk7gw
    @VinothVinoth-qk7gw 16 дней назад

    👌👌❤️❤️❤️

  • @pappupoppy1809
    @pappupoppy1809 22 дня назад

    Semma fun

  • @janarthanans9019
    @janarthanans9019 22 дня назад

    ♥👌🏻👌🏻

  • @subbaiyashanmugam4730
    @subbaiyashanmugam4730 22 дня назад

    இமய மலையின் மண் கற்களை ஞாபகாப்பாக எடுத்து வரவும்

  • @Subscribeplzzz-q2d
    @Subscribeplzzz-q2d 22 дня назад

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @thahathaha3593
    @thahathaha3593 22 дня назад

    Sentrayanuk kalluadukachollunka kalliyanamnadakattum

  • @rihanasikkandhar9057
    @rihanasikkandhar9057 22 дня назад

    நான் தான் இன்னைக்கு பர்ஸ்ட் வீவர்

  • @santhoshsanthoshrao5239
    @santhoshsanthoshrao5239 22 дня назад

    Hi ❤

  • @sp-rt9bm
    @sp-rt9bm 22 дня назад

    Pandi mams oru doubt ,intha trip full ah avara expenses team head pathukum ah ila ellarum share panipingala

  • @abcdefghi__lmopqrstu_wxyz
    @abcdefghi__lmopqrstu_wxyz 22 дня назад

    👏👏👏👏👏👏👌👍🌺🌹🌹🌹💐

  • @RakeshRoman-rb5sf
    @RakeshRoman-rb5sf 22 дня назад

    Sekar

  • @niceguy4632
    @niceguy4632 19 дней назад

    How come the lady walks alone 😂

  • @pallavadi
    @pallavadi 22 дня назад

    Hi

  • @rajeshrj8235
    @rajeshrj8235 22 дня назад

    They are very video Eppadi pona

  • @yasodhakrishnamoorthy4530
    @yasodhakrishnamoorthy4530 22 дня назад

    ஆண்கள் கொடுத்து வைத்தவர்கள் பாண்டி அண்ணா

  • @VijayVijay-fd1iu
    @VijayVijay-fd1iu 22 дня назад

    Hi anna arcot night la pathu hi sonna

  • @viyayasanthasantha3744
    @viyayasanthasantha3744 22 дня назад

    😅😅😅

  • @sathivel1437
    @sathivel1437 22 дня назад

    Ninga hippo trip pona cos total sulluga boos

  • @Yokesh_king....
    @Yokesh_king.... 22 дня назад +1

    Bro baai Anna na video la ya bro katamattiga😢

  • @abcdefghi__lmopqrstu_wxyz
    @abcdefghi__lmopqrstu_wxyz 22 дня назад

    😂😂😂😂😂😂😂

  • @RakeshRoman-rb5sf
    @RakeshRoman-rb5sf 22 дня назад

    👿👺👺👺👹🔪🔪

  • @rajeshrj8235
    @rajeshrj8235 22 дня назад

    You're not video not understand

  • @peteramalraj9365
    @peteramalraj9365 22 дня назад

    Rdx is not happy in the team..body language says all

  • @user-wt4gs3xo2m
    @user-wt4gs3xo2m 22 дня назад

    Ooru vanthu serugga

  • @sanjayraj7038
    @sanjayraj7038 22 дня назад

    மகா பிரபு வந்துடிங்களா...😊

  • @thavakumarmuthuthamby5555
    @thavakumarmuthuthamby5555 22 дня назад

    சிறப்பான காணாளி. வாழ்த்துக்கள்👍